Get APP in 

ஜெயம் ரவி நடிக்கும் 'கோமாளி' படத்தின் சிறப்பு காணொளி

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கோமாளி’. இந்த படத்தில் நாயகிகளாக கஜோல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கும் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்த சிறப்பு காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முதலாவது பாடல் வரும் ஜூன் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'கோமாளி' சிறப்பு காணொளி : https://www.youtube.com/watch?v=aThIdgOUnMc