Get APP in 

விஜய்யின் 'பிகில்' படத்தின் அட்டகாசமான தகவல்

விஜய் - நயன்தாரா நடிப்பில், இயக்குனர் அட்லி இயக்கத்தில் 'பிகில்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு இந்த படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டர்களை வெளியிட்டனர். தற்போது விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கெல் என்று படக்குழு ஒரு புதிய போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது.

All Categories

Banner right

Most Popular