Get APP in 

இன்று வெளிவந்த 'ராட்சசி' திரைப்படம் ஒரு பார்வை

ஒரு மோசமான அரசு பள்ளியை மாநிலமே போற்றும் வகையில் ஒரு தலைமை ஆசிரியை நினைத்தால் மாற்ற முடியும் என்பதை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் 'ராட்சசி'. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா தலைமை ஆசிரியராக அரசு பள்ளியில் நடக்க கூடிய அவலங்களை மிகச்சிறப்பாக சுட்டிக் காட்டி அதற்கான தீர்வுகளையும் சொல்லியிருக்கிறார். படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். படத்திற்கு பாடல்கள் அதிகமாக ஈர்க்கவில்லை என்றாலும், பின்னணி இசை படத்தை ரசிக்க வைத்துள்ளது.

All Categories

Banner right

Most Popular