Get APP in 

தடைக்கு பிறகு முதல் முறையாக பின்னணி குரல் கொடுத்தார் சின்மயி

சமந்தா தெலுங்கில் நடித்துள்ள ‘ஓ பேபி’ படம் தமிழிலும் வெளியாகவுள்ளது. தமிழ் பதிப்பில் சமந்தாவுக்கு பாடகி சின்மயி டப்பிங் குரல் கொடுத்துள்ளார். இதற்காக சமந்தாவுக்கு நன்றி என சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

All Categories

Banner right

Most Popular