Get APP in 

'பிக் பாஸ் 3' இல்லம் குறித்து புதிய தகவல்

23ம் தேதி துவங்கயிருக்கும் 'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியின் இல்லத்தில் கண்ணை கவரும் பல வண்ண ஓவியங்களும், 'பேட்ட' ஸ்டைலில் ரஜினியின் ஓவியமும், விபூதி பூசி கொண்ட கமலின் ஓவியமும் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சைக்கிள், ரிக்சா, டிராக்டர் மாடல்களில் அலங்கார பொருட்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளதாகவும், லாரி வடிவில் சமையலறை அமைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.