Get APP in 

பத்திரிகையாளர் சந்திப்பில் அழுத பிரபல நடிகரின் மகள்

ஹரிஷ் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தும்பா' பட நாயகி கீர்த்தி பாண்டியன் (அருண் பாண்டியன் மகள்) பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, நான் நடிகையாக வேண்டும் என்று முடிவு செய்த பின்னர் ஒருசில இயக்குனர் தன்னை நிராகரித்துள்ளதாகவும். அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னுடைய ஒல்லியான உடலமைப்பு மற்றும் நிறம் என கூறியபோது உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டார்.