Get APP in 

பாக்ஸராக அருண் விஜய் - இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்

இயக்குனர் விவேக் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிக்கும் 'பாக்ஸர்' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். இந்த படத்தை எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

All Categories

Banner right

Most Popular