Get APP in 

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட அருமையான விஜய் போஸ்டர்

நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகின்ற 22ம் தேதி ரசிகர்களால் மிகவும் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதனை முன்னிட்டு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட போஸ்ட்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனிடையே சைனாவின் கூடைப்பந்தாட்ட வீரர் யாவ் மிங்யை வைத்து விளம்பர நிறுவனம் ஒன்று தயாரித்த போஸ்டரின் காப்பி என்று சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது.

All Categories

Banner right

Most Popular