Get APP in 

திட்டமிட்டபடி திரையிடப்படுமா 'சிந்துபாத்'

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சிந்துபாத்' திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 'பாகுபலி' படத்தினை தயாரித்த ஆர்கா மீடியா நிறுவனத்திற்கும் 'சிந்துபாத்' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ள கே புரடக்‌ஷன்ஸ் ராஜராஜன் நிறுவனத்திற்கும் இடையிலான பணப்பிரச்சனையில் ஆர்கா மீடியா நிறுவனம் 'சிந்துபாத்' படத்திற்கு எதிராக ஹைதெராபாத் நீதிமன்றத்தில் தடை வாங்கியுள்ளது. இதனையடுத்து இந்த படம் திட்டமிட்டபடி வெளியாகுமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

All Categories

Banner right

Most Popular