Get APP in 

'தும்பா' படத்தின் ஒரு பார்வை

பிடிமானம் இல்லாத திரைக்கதையுடன் வனத்தை பாதுகாக்கும் கருத்தை முன்னிறுத்தி திரைக்கதை நகர்கிறது. மனிதர்களுக்கு இருக்கும் உணர்வுகள் போலவே விலங்குகளுக்கும் உணர்வுகள் இருக்கும் என்பதை மையப்படுத்தியுள்ளனர். இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளது போல சில இடங்களில் தெரிகிறது. விலங்குகளின் கணினி அனிமேஷன் காட்சிகள் குழந்தைகளை கவரும் வண்ணம் இடம்பெற்றுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தும் படம்.

All Categories

Banner right

Most Popular