Get APP in 

'பிகில்' படத்தின் இரண்டாவது லுக் வெளியீடு

விஜய் - நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் 'பிகில்' படத்தின் இரண்டாவது போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. இதில் விஜய் 4 கெட்டப்களில் உள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

All Categories

Banner right

Most Popular