Get APP in 

நடிகை அஞ்சலியின் 'லிசா' படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஜி முத்தையா தயாரிப்பில் உறுவாகி வரும் பேய் படம் 'லிசா'. இந்த படத்தில் விஜய் வசந்த், அஞ்சலி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். ‘பலூன்’ படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், இந்த படம் வருகின்ற 24ம் தேதி வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.