Get APP in 

'தளபதி 63' படத்தின் புதிய தகவல் - படக்குழு அறிவிப்பு

யக்குநர் அட்லீ இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த வரும் படம் 'தளபதி 63'. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 70 நாட்களாக நடைபெற்று வருவதாகவும். இது இந்த படத்தின் 4ம் கட்ட படப்பிடிப்பு என்றும். படக்குழுவினரின் கடின உழைப்பு எல்லாம் திரையரங்கில் படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றும் படக்குழு சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது. மேலும் படம் குறித்த அறிவிப்புகள் தகுந்த சமயத்தில் வெளியிடப்படும் என்றும். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.