Get APP in 

இன்று வெளிவந்த 'சுட்டுப் பிடிக்க உத்தரவு' ஒரு பார்வை

விக்ராந்த், மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோருக்கு சம அளவிலான கதாபாத்திரங்கள் வழங்கியுள்ளனர். மிஷ்கின் காவல்துறை அதிகாரியாக நடிப்பில் மிரட்டியுள்ளார். முதன்முறையாக திரையில் தோன்றும் சுசீந்திரன் தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் இல்லாத சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் விக்ராந்த் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் சற்று திணறியுள்ளது. இயக்குனர் இதனை தவிர்த்து இருக்கலாம்.