Get APP in 

தொலைக்காட்சி தொடரில் நடிகை ஸ்ருதிஹாசன்

முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன் தற்போது டிரெட்ஸ்டோன் என்னும் தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் நடிகை ஸ்ருதிஹாசன் நட்சத்திர விடுதி ஒன்றில் பணியாளராக வேலை பார்த்து கொண்டே மறைமுகமாக கொலையாளியை உளவு பார்க்கும் வகையில் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

All Categories

Banner right

Most Popular