Get APP in 

ரகசிய நிச்சயதார்த்தமா? - நடிகை ரெஜினா மறுப்பு

இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் 'கசட தபற' படத்தில் நடித்து வரும் நடிகை ரெஜினாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் அதில் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட சில பிரபலங்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த தகவல் வதந்தி என்றும், நிச்சயதார்த்தம் நடைபெறும் போது முறையாக அறிவிப்பு வெளியாகும் என நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.

All Categories

Banner right

Most Popular