ஜீவாவின் 'கொரில்லா' திரையிடும் தேதி மாற்றம்
இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில், நடிகர் ஜீவா நடித்துள்ள 'கொரில்லா' படம் ஜூன் 21ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக படம் திரையிடும் தினம் ஜூலை 5ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.