Get APP in 

யோகிபாபுவின் 'தர்மபிரபு' படத்தின் சென்சார் குறித்த தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் யோகிபாபு தற்போது சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் 'தர்மப்பிரபு'. இந்த படத்தின் பின்னணி பணிகள் நிறைவடைந்து திரைக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு 'யூ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த படம் ஜூன் 28ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

All Categories

Banner right

Most Popular