Get APP in 

விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்' திரையிடும் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' மற்றும் 'சிந்துபாத்' ஆகிய 2 திரைப்படங்களும் திரைக்கு வர தயாராக உள்ளது. இந்நிலையில், தற்போது 'சிந்துபாத்' படத்தின் திரையிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் வருகின்ற ஜூன் 21ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி, லிங்கா, விவேக் பிரசன்னா மற்றும் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

All Categories

Banner right

Most Popular