Get APP in 

சசிகுமாரின் அடுத்த படம் குறித்த புதிய தகவல்

'பேட்ட' படத்தை தொடர்ந்து இயக்குநர் சசிகுமார் 'நாடோடிகள் 2', 'கொம்புவச்ச சிங்கம்டா', 'கென்னடி கிளப்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளர். இவற்றில், 'கென்னடி கிளப்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து இயக்குநர் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிக்கி கல்ராணி, சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்திற்கு 'ராஜ வம்சம்' என தலைப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

All Categories

Banner right

Most Popular