Get APP in 

வெளியான சிம்பு பாடல் என்னுடையது இல்லை - யுவன்

சமீபத்தில் சிம்பு பாடிய பாடல் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த பாடல் சிம்புவின் 'மாநாடு' படத்திற்காக யுவன் இசையில் உருவானதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த பாடலின் இசை தன்னுடையது இல்லை என இசையமைப்பாளர் யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதனால் இந்த பாடல் 'மாநாடு' படத்தின் பாடல் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நடிகர் சிம்பு இந்த பாடல் குறித்து கூடுதல் தகவல் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

All Categories

Banner right

Most Popular