Get APP in 

வெள்ளியன்று வெளியாகும் ஜெயம் ரவியின் படம் குறித்த தகவல்

வருகின்ற ஜூன் 21ம் தேதி விஜய்சேதுபதியின் 'சிந்துபாத்', 'தனுஷின் 'பக்கிரி' மற்றும் 'தும்பா' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு வரும் 21ம் தேதி ஜெயம் ரவியை திரையில் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது, 'தும்பா' படத்தில் ஜெயம் ரவி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன் 'கலக்க போவது யாரு' புகழ் தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ஹரிஷ் ராம் இயக்கியுள்ளார்.

All Categories

Banner right

Most Popular