Get APP in 

லெஜண்ட் சரவணனின் முதல் பட இயக்குனர் குறித்த தகவல்

பிரபல தொழிலதிபரான சரவணா ஸ்டோர்ஸ் லெஜண்ட் சரவணன் தனது நிறுவனத்தின் விளம்பர படங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்தார். இவர் சமீபத்தில் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இவர் நடிக்கும் படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி லெஜண்ட் சரவணனின் முதல் படத்தை இயக்குனர்கள் ஜேடி -ஜெர்ரி இணைந்து இயக்கவுள்ளனர். மேலும் இந்த படம் வருகின்ற தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் எனவும். இந்த இடத்தில் நடிக்கும் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் செப்டெம்பர் 2ம் தேதி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

All Categories

Banner right

Most Popular