Get APP in 

இன்று வெளிவந்த 'கேம் ஓவர்' ஒரு பார்வை

நடிகை டாப்ஸி நடிக்கும் படங்கள் தரமானவை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் நாயகி. திரையில் காட்சிக்கு காட்சி அவர் பயப்படும் விதம் நம்மையும் தொற்றி கொள்கிறது. நாயகி முதல் அனைத்து நடிகர்களும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். படத்தை ஒரு வீடியோ கேம் வழியாக ஆரம்பித்து அதன் வழியாக கதையை இயக்குனர் அஸ்வின் மிகவும் சிறப்பாக கூறியுள்ளார். இந்த படத்திற்கு பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு மேலும் பலம் சேர்த்துள்ளது. சாதாரண மக்களுக்கு எளிதில் புரியுமா? 'கேம் ஓவர்'