Get APP in 

தனுஷின் 'பக்கிரி' படத்தின் "மாயா பஜாரு" பாடல்

தனுஷ் நடித்த பிரெஞ்சு - ஆங்கில படமான 'எக்ஸ்டிராடினரி ஜர்னி ஆப் ஃபகீர்’ என்ற படம் தமிழில் 'பக்கிரி' என்ற தலைப்பில் வரும் 21ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘பக்கிரி’ படத்தில் வரும் "மாயா பஜாரு" என்ற டான்ஸ் நம்பர் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அமித் திரிவேதி இசையமையில் உருவாகியுள்ள இப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடலை பென்னி தயால் மற்றும் நிக்கிதா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.


"மாயா பஜாரு" பாடல் : https://www.youtube.com/watch?v=M5tPuKU0DYY

Most Popular