Get APP in 

சிம்புவின் 'மாநாட்டில்' இணைந்த பிரபல இசையமைப்பாளர்

சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கவுள்ள படம் 'மாநாடு'. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் மலேசியாவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளதாக இயக்குனர் வெங்கட்பிரபு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் நாயகியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளார்.