Get APP in 

வரலட்சுமியின் 'கன்னித்தீவு' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய வரலட்சுமி ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் அவர் நடித்து வரும் 'கன்னித்தீவு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா ஜாவேரி மற்றும் சுபிக்சா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

All Categories

Banner right

Most Popular