Get APP in 

'பன்னிக்குட்டி' படம் குறித்த முக்கிய தகவல் இதோ

அனுசரண் முருகையா இயக்கத்தில் நடிகர்கள் கருணாகரன், யோகிபாபு இருவரும் ‘பன்னிகுட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்தை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து பின்னணி வேலைகளில் தீவிரம் காட்ட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.