Get APP in 

சசிகுமாரின் 'கென்னடி கிளப்' படத்தின் டீசர் வெளியீடு

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'கென்னடி கிளப்'. கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜ கபடி போட்டியை நடத்தி படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்தினர். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'கென்னடி கிளப்' டீசர் : https://www.youtube.com/watch?v=23GzODNIjRc