Get APP in 

ஜூன் மாதம் வெளியாகிறது ஜீவாவின் 'ஜிப்ஸி'

நடிகர் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய படம் 'கீ'. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ஜீவா நடித்துள்ள படம் 'ஜிப்ஸி'. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்த படத்தின் இயக்குநர் ராஜு முருகன் இந்த படம் குறித்து கூறுகையில் "இது இசை படம், இசையும் காதலும் நிரம்பி வழியும் படம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், இந்த படத்தை வரும் ஜூன் மாதம் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

All Categories

Banner right

Most Popular