Get APP in 

படங்களில் நடிக்கப்போவதில்லை - நடிகை சார்மி

நடிகர் சிம்பு நடிப்பில் வந்த 'காதல் அழிவதில்லை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சார்மி. இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் த்ரிஷாவின் பிறந்தநாளன்று வாழ்த்து கூறிய சார்மி, நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என கேள்வி எழுப்பி பலரை அதிர்ச்சியடையச் செய்தார். இந்நிலையில், சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் தயாரிப்பாளர் பணியை தொடரயிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

All Categories

Banner right

Most Popular