Get APP in 

சேரனின் 'ராஜாவுக்கு செக்' படத்தின் சென்சார் குறித்த தகவல்

இயக்குநர் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடித்துள்ள படம் 'ராஜாவுக்கு செக்'. இந்த படத்தில் சரயூ மோகன், நந்தனா வர்மா, சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ராஜாவுக்கு செக்' சென்சார் முடிந்து 'யு/எ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இயக்குனர் ராஜ்குமார் என்னிடம் இதை தெரிவிக்கும்போது உங்க படங்கள் எல்லாமே 'யு' சான்றிதழ்தான். முதல் முறையா நாங்க அந்த ரெக்கார்ட உடைச்சுருக்கோம்னு சொன்னார்" என்று பதிவிட்டுள்ளார்.