Get APP in 

அஞ்சலியின் 'லிசா' படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் விஜய் வசந்த், அஞ்சலி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் பேய் படம் 'லிசா'. ‘பலூன்’ படத்தை தொடர்ந்து நடிகை அஞ்சலி நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் வருகின்ற 24ம் தேதி வெளிவரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் இந்தியாவின் முதல் 3டி ஹாரர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

'லிசா' டிரைலர்: https://www.youtube.com/watch?v=03Fvj8_jrhE