Get APP in 

'மிஸ்டர் லோக்கல்' படத்தின் "டக்குனு டக்குனு" பாடல் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' வரும் மே 10ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணி சமீபகாலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இந்த படத்தின் "டக்குன்னு டக்குன்னு" சிங்கிள் பாடல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

"டக்குனு டக்குனு" பாடல்: https://www.youtube.com/watch?v=JnSeeg2F4AQ