Get APP in 

திரைக்கு வந்து 5 நாட்களில் அதிரடி வசூல் செய்த 'தேவராட்டம்'

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய படம் 'தேவராட்டம்'. கிராமத்து குடும்பங்களின் கதையை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படம் வெளியான 5 நாட்களில் தமிழகம் முழுவதும் ரூ.6.5 கோடி வரையில் வசூல் செய்து இருப்பதாக படக்குழுவினர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

All Categories

Banner right

Most Popular