Get APP in 

படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்குள் பாடல் இணையத்தில் கசிந்தது

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' என்ற படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாக தனது உடல்எடையை குறைக்க சிம்பு லண்டன் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து 'மாநாடு' படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்க வேண்டி இருப்பதால், சிம்பு பாங்காக் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் "உனக்கு நான் வேண்டான் டி" என்று சிம்பு பாடும் பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும் இது 'மாநாடு' பட பாடல் என கூறப்படுகிறது.

All Categories

Banner right

Most Popular