Get APP in 

'உறியடி 2' படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியிடு

இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்த படம் 'உறியடி'. தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகம் தயாராகியுள்ளது. இதனையும் இயக்குநர் விஜய்குமாரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் இந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யா கலந்து கொண்டு இந்த படத்தின் இசையை வெளியிட்டார். இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் காணொளி இணைப்பு.

https://www.youtube.com/watch?v=ZcAz07P-KPQ

All Categories

Banner right