Get APP in 

விஜய்சேதுபதி - விஜய்சந்தர் கூட்டணியில் உருவாகும் படத்தின் புதிய தகவல்

இயக்குநர் விஜய்சந்தர் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் இந்த படத்தின் மற்றொரு நாயகியான நிவேதா பெத்துராஜ் இணையவுள்ளார். விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இரட்டையர்கள் விவேக் சிவா - மெர்வின் சாலமன் ?இசையமைத்து வருகின்றனர்.

All Categories

Banner right